பண்டை கால்த்தில் உடன் கட்டை ஏறுதல் என்பது வழக்கம். இதை மனதாற ஏற்றுகொண்ட பெண்களும் உண்டு. இங்கு கவனிக்கவேண்டியது என்னவென்றால் அந்த பெண்கள் தங்கள் கணவர்கள் மீது வைதிருந்த காதல் எவ்வளவு ஆலமானது என்பதே.
உடன் கட்டை ஏருதல்-- என்ன கொடும சரவணன். கணவன் இறந்த உடன் உடன்-கட்டை ஏருதலில் என்ன காதல் உள்ளது? அவன் னினைவாக சமுதாயதின் ஏளன பேச்சுகளை எதிர்த்து வாழ்ந்து காட்ட வேண்டும். இல்லாவிடில் மருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும். (காதல் வாழ்வின் ஒரு பகுதியே)
1 comment:

Post a Comment